அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் போராட்டம்

Jaffna Anura Kumara Dissanayaka Narendra Modi Saudi Arabia Protest
By Theepan Sep 22, 2026 08:44 AM GMT
Report

சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றையதினம் (22) இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன்போது, சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழிகோல வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் : இலங்கை அரசின் அடுத்த கட்ட நகர்வு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் : இலங்கை அரசின் அடுத்த கட்ட நகர்வு

மகஜர் கையளிக்க எற்பாடு

அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மகஜரும் கையளிக்கப்பட ஏற்படாடு செய்யப்பட்டது.

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் போராட்டம் | Protest In Jaffna Demanding Anojan S Release

இந்த நிலையில் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது பேரணியாக யாழ். இந்திய துணை தூதரகம் வரை சென்று இந்திய பிரதமருக்கான கோரிக்கை மகஜர் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேசிய மகா சபையினர், முஸ்லிம் சகோதரர்கள், கிழக்கு மாகாண ஐயப்ப சுவாமி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குக : இலங்கையிலிருந்து கூட்டுக் கோரிக்கை!

அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குக : இலங்கையிலிருந்து கூட்டுக் கோரிக்கை!

 

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்: சவூதி மன்னருக்கு அவசர கடிதம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்: சவூதி மன்னருக்கு அவசர கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்