இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

Gotabaya Rajapaksa Sri Lanka Rajapaksa Family
By Sindu Nov 09, 2026 06:41 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த பணியகத்தில் முன்னிலையானார்.

கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது பிரத்தியேக செயலாளராக சுகீஸ்வர பண்டார செயற்பட்டிருந்தார். இந்தக் காலப்பகுதியில் அவர் இரண்டு சம்பளங்களை பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ்நில பகுதிகள்:இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ்நில பகுதிகள்:இயல்பு வாழ்க்கை பாதிப்பு

முதல் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (9) முற்பகல் முன்னிலையாகியுள்ளார்.

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய | Kotabaya Rajapaksha Appears In Court

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     

அரசாங்க நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றமை, மற்றும் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நாட்டிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

   

விளக்கமறியல் நீடிப்பு

இம் மாதம் 11ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய | Kotabaya Rajapaksha Appears In Court

இந்நிலையில் அதுதொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வு பணியகத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ்.தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை கையளிக்குமாறு மக்கள் போராட்டம்

யாழ்.தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை கையளிக்குமாறு மக்கள் போராட்டம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026