சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் அத்துமீறல்

Sri Lanka Saudi Arabia Women
By Pavi Nov 09, 2026 07:08 AM GMT
Report

சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு தாயகம் திரும்யிய பெண் முல்லைதீவில் கடத்தி செல்லபட்டு தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

கடத்தப்பட்ட பெண் 33 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் எனவும் அவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில் திட்டமிட்டுக் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

நண்பியின் பொதியை (பார்சல்) கொடுப்பதற்காகச் சென்ற இந்த பெண், வாடகை வாகனச் சாரதி மற்றும் அவரோடு இணைந்த கும்பலால் போதைப்பானம் கொடுக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையிலேயே தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்

மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்

அதிர்ச்சியூட்டும் சம்பவம்

அத்தோடு அவரிடமிருந்த 13 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் அத்துமீறல் | Saudi Arabia Sri Lanka Woman Kidnap

கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், குறித்த பெண் தவறான முறையில் நடத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் வீசப்பட்டுள்ளார்.

மயக்கமடைந்த நிலையில் இருந்த குறித்த பெண், காவல்துறையினரால் மீட்கப்பட்டுத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நினைவு திரும்பியதைத் தொடர்ந்து வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் வழிகாட்டலில் முல்லைத்தீவு காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதில் உள்ள பேராபத்துகள் குறித்தும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி முதியவரை மோதிய காவல்துறை அதிகாரி விளக்கமறியலில்

மதுபோதையில் வாகனம் செலுத்தி முதியவரை மோதிய காவல்துறை அதிகாரி விளக்கமறியலில்

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026