யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்ளான கார் - மூவர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Jaffna Teaching Hospital
By Theepan
யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (22.9.2025) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி