குருநாகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை மடக்கிய காவல்துறையினர் - 3 பேர் கைது

Sri Lanka Police Investigation Arrest
By Pavi Sep 22, 2026 06:14 AM GMT
Report

குளியாப்பிட்டிய அருகே பன்னலை நகரில் இன்று காலை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி காரொன்றை மடக்கிப் பிடித்ததுடன், அதில் பயணித்த மூவரை கைது செய்துள்ளனர்.

குருநாகல் - கொழும்பு வீதியின் கிரியுல்ல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த காரொன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை செய்துள்ளனர்.

எனினும், காரை நிறுத்தாமல் சாரதி தொடர்ந்து அதிவேகமாக கிரியுல்ல - நீர்கொழும்பு வீதியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத துப்பாக்கிகள், T-56 ரவைகள் மற்றும் 2 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

சட்டவிரோத துப்பாக்கிகள், T-56 ரவைகள் மற்றும் 2 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

சட்டவிரோத நடவடிக்கைகள்

இதையடுத்து, கிரியுல்ல காவல்துறையினரின் ஜீப் வாகனம் குறித்த காரை துரத்திச் சென்றுள்ளது.

குருநாகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை மடக்கிய காவல்துறையினர் - 3 பேர் கைது | Police Intercept Car After Opening Fire 3 Arrested

யன்னலை நகரின் மத்தியில், வீதியில் பயணித்த லொறி மற்றும் டிப்பர் ரக வாகனங்களைப் பயன்படுத்தி காரின் பாதையை மறித்த காவல்துறையினர், அதனை சுற்றிவளைத்துள்ளனர்.

பின்னர் காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள ஒரு பக்க சக்கரங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, கார் நகர முடியாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காரின் முன்பக்க இடதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டதையடுத்து, சாரதி ஆசனத்தில் இருந்த ஆண் ஒருவரும் பின்புற ஆசனங்களில் இருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காரில் போதைப்பொருள் கடத்தல் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப பெண் படுகொலை - மகன் கைது

கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப பெண் படுகொலை - மகன் கைது

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்