கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சி! கிவுல் ஓயா திட்டத்திற்கு வெடிக்கும் எதிர்ப்பு

Sri Lankan Tamils Sri Lankan Peoples Northern Province of Sri Lanka NPP Government
By Dilakshan Feb 01, 2026 05:56 PM GMT
Report

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக “கிவுல் ஓயா” நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு தனது ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் இன்று (01) கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் இறுதியில் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இதனை தெரிவித்துள்ளது.

நல்லூர் கோயில் வளாகத்திலிருந்து அகற்றப்பட்ட ரி20 உலக கிண்ணம்!

நல்லூர் கோயில் வளாகத்திலிருந்து அகற்றப்பட்ட ரி20 உலக கிண்ணம்!


அரசாங்கத்தின் உறுதிமொழி 

இந்த அறிக்கையில், “ இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதிமொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சி! கிவுல் ஓயா திட்டத்திற்கு வெடிக்கும் எதிர்ப்பு | Continuation Of Genocide Kivul Oya Project

இருப்பினும் “நாட்டின் அபிவிருத்தி” என்ற பெயரில் வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “கிவுல் ஓயா” நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் மேற்கூறிய உறுதிமொழிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும்.

இருப்பினும் அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக முன்மொழியப்பட்ட பெருந்தொகை

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக முன்மொழியப்பட்ட பெருந்தொகை

யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026