மன்னார் போராட்டத்தை தொடர்வதற்கான பேச்சுவார்த்தை! எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு

Mannar Anura Kumara Dissanayaka SL Protest
By Sathangani Aug 15, 2025 07:55 AM GMT
Report

மன்னாரில் (Mannar) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றவர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தை குறித்த காலப்பகுதிக்குள் கைவிடுமாறு கோரி அரசாங்க அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் தீவு மக்கள் சுழற்சி முறையில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தே மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தே மரணம்

உத்தியோபூர்வ கடிதம்

இந்தநிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்றுமுன் தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இவ் விசேட சந்திப்பின் உத்தியோபூர்வ கடிதம் நேற்று(14) மாலை மன்னார் பிரஜைகள் குழு தலைவரிடம் மன்னார் அரசாங்க அதிபர் கையளித்தார்.

மன்னார் போராட்டத்தை தொடர்வதற்கான பேச்சுவார்த்தை! எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு | Continued Protests Against Wind Farm In Mannar

காற்றாலை மின்சாரம், கனிம மணல் அகழ்வை நிறுத்தக் கோரி முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் மன்னார் நகர மத்திய சுற்று வட்ட பிரதான வீதி பகுதியில் 12 நாளாக நேற்று (14) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் தற்காலிகமாக ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதுடன் குறித்த காலத்தில் திட்டம் தொடர்பில் சாதகமான மற்றும் பாதகமான அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்குமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை விவகாரம் : சி.வி.கே வெளியிட்ட அறிவிப்பு

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை விவகாரம் : சி.வி.கே வெளியிட்ட அறிவிப்பு

இறுதி முடிவு 

இந்தத் தீர்மானம் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் எரிசக்தி அமைச்சினூடாக நேற்று (14) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த கடிதத்தை நேற்று பிற்பகல் சுமார் 5. 50 மணி அளவில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளாரிடம் அரச அதிபர் கையளித்தார்.

மன்னார் போராட்டத்தை தொடர்வதற்கான பேச்சுவார்த்தை! எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு | Continued Protests Against Wind Farm In Mannar

குறித்த கடிதத்தை பெற்றுக் கொண்ட மார்க்கஸ் அடிகளார் போராட்டத்தை கை விடுவது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முத்துநகர் நிலப்பிரச்சினை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

முத்துநகர் நிலப்பிரச்சினை: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022