பதவி உயர்வுக்கு இடையூறு: சிறைக்காவலரை கொல்ல பெண் கைதியுடன் ஒப்பந்தம்

Sri Lanka Police Investigation Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Jaso May 14, 2024 11:04 PM GMT
Report

காலி (galle)சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலைசெய்வதற்கான ஒப்பந்தத்தை பெண் கைதிக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலி காவற்துறையின் சிறு முறைப்பாடுகள் திணைக்களத்திற்கு இந்த முறைப்பாடு கிடைத்துள்ளது.

சிறைக்காவலரை கொல்வதற்கான ஒப்பந்தத்தை

காலி சிறைச்சாலையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்கு இடையூறு: சிறைக்காவலரை கொல்ல பெண் கைதியுடன் ஒப்பந்தம் | Contract From The Jailer To Kill The Prison Guard

சிறைக்காவலரை கொல்வதற்கான ஒப்பந்தத்தை ஜெயிலர் தனக்கு வழங்கியதாக கைதி ஒருவர் மற்றொரு பெண்ணிடம் கூறினார். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அந்த பெண் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாரிய நெருக்கடியில் பல்கலைக்கழக செயற்பாடு

பாரிய நெருக்கடியில் பல்கலைக்கழக செயற்பாடு

காவல்துறையில் முறைப்பாடு

இதன்படி, சிறைச்சாலை கண்காணிப்பாளர் காலி காவல்துறையின் சிறு முறைப்பாடு பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரியின் வாக்குமூலங்களை பதிவு செய்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக காலிகாவல்துறை சிறு முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.

பதவி உயர்வுக்கு இடையூறு: சிறைக்காவலரை கொல்ல பெண் கைதியுடன் ஒப்பந்தம் | Contract From The Jailer To Kill The Prison Guard

நீதிமன்ற உத்தரவைப் பெற்று சிறையில் உள்ள பெண் கைதியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

இந்தியாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

 பதவி உயர்வுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் காரணமாகவே இந்த கொலை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலி சிறைச்சாலையும் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காலி காவல்துறை சிறு முறைப்பாடு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி