வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ரணிலின் பாரிய பங்களிப்பு

Ranil Wickremesinghe Economy of Sri Lanka Education
By Laksi Jun 15, 2024 08:50 AM GMT
Report

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் (Nazeer Ahamed) தெரிவித்துள்ளார்.

நேற்று (14) புத்தளம் மாவட்டத்தின் கிரிமெட்டியான பௌத்த பாலிகா தேசிய பாடசாலையின் மூன்று மாடிக் கட்டிடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நசீர் அஹ்மட் மேலும் கூறியதாவது, “ வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நாங்கள் பெருமளவில் நீக்கியுள்ளோம். சுமார் நான்காயிரத்து இருநூறு  ஆசிரியர் நியமனங்களை நாங்கள் கட்டம் கட்டமாக வழங்க உள்ளோம்.

தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம்: அதிபர் ரணில் திட்டவட்டம்

தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம்: அதிபர் ரணில் திட்டவட்டம்

ரணில் பாரிய பங்களிப்பு

அத்துடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களை மாவட்டத்திற்கு உள்ளேயே நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமேல் மாகாணத்தின் கல்வி மற்றும் ஏனைய துறைகளில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ரணிலின் பாரிய பங்களிப்பு | Contribution To Development Of North West Province

இவ்வாறான செயற்பாடுகளுக்கு ரணில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அதற்காக வடமேல் மாகாண மக்களின் சார்பில் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கடற்றொழிலாளர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கடற்றொழிலாளர் கைது

பொருளாதார நெருக்கடி

நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், துணிச்சலுடன் நாட்டைப் பொறுப்பெடுத்து பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்தவர் அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டும் தான்.

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ரணிலின் பாரிய பங்களிப்பு | Contribution To Development Of North West Province

அந்த வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எமது அதிபர் ரணில் பாராட்டப்படுகின்றார்."எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறை : சத்திரசிகிச்சைகள் இரத்து

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறை : சத்திரசிகிச்சைகள் இரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025