திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை பறிக்க புதிய சதி
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lankan Peoples
By Dilakshan
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் தொல்லியல் திணைக்களம் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளன.
கடந்த சில காலமாக குறித்த பகுதியில் அகழாய்வுக்கான முன்ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதி தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியானது, தமிழ் இந்துக்களுக்கு புனிதமான இடமாகவும், ராவணன் காலத்துடன் தொடர்புடைய புராணக்கதைகளுடன் இணைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னிணியில், தொல்லியல் திணைக்களத்தின் இந்த சர்ச்சைக்குரிய நகர்வு தொடர்பாக விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி