புத்தாண்டின் முதல் நாளே ரணிலின் அரசியல் நகர்வு
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lankan Peoples
By Dilakshan
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அழைத்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதன்போது, சஜித் பிரேமதாசவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், இனிவரும் காலத்தில் வரவிருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த வாழ்த்து பரிமாற்றம் புத்தாண்டுக்கான புதிய அரசியல் தொடக்கமாக இருக்கும் என்று அரசியல் விமர்கர்கள் கூறியுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்