ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
By Independent Writer
Courtesy: Buharys Mohamed
சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை சம்பூர் -ஆலங்குளம் நினைவேந்தல் ஏற்பாட்டுகுழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது சரியாக மாலை 6.5 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
பொதுச் சுடரை மாவீரர் லெப்டினன் கேணல் கிட்டு அவர்களின் தாயார் ஏகாம்பரம் வள்ளிப்பிள்ளை ஏற்றி வைத்துள்ளார்.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி