திருவள்ளுவர் மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது! எடுக்கப்பட்ட தீர்மானம்

Jaffna Sri Lanka Government Of India
By Theepan May 14, 2026 12:49 PM GMT
Report

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் முழுமையான நிர்வாக அதிகாரம் மாநகர சபையிடமே இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (14.05.2026) முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமர்வில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்துக்காக மத்திய அரசால் உருவாக்கப்படவுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (Trust Fund) தொடர்பில் அதிருப்தி தெரிவித்து யோகேஸ்வரி பற்குணராஜா விசேட முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்

புத்தசாசன அமைச்சு

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“யாழ்ப்பாண மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் தற்போது புதிய நிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு செல்லப்படுகின்றது.

திருவள்ளுவர் மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது! எடுக்கப்பட்ட தீர்மானம் | Controversy Over Jaffna Cultural Center Trust Fund

மாநகர சபைக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிக்கும் முழு உரிமையும் மாநகர சபைக்கே உரியது.

மத்திய அரசின் கலாசார அமைச்சும் புத்தசாசன அமைச்சும் அதன் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முயல்வது அதிகாரப் பரவலாக்கக் கொள்கைக்கும் உள்ளூராட்சி தன்னாட்சிக்கும் முரணானது.

இந்த நிலையத்தை பராமரிக்க மாநகர சபைக்கு போதுமான நிதி வசதி இல்லாத நிலையிலேயே “கூட்டு நிர்வாகம்” என்ற பெயரில் மத்திய அரசு தலையீடு செய்துள்ளது.

தவறு செய்பவர்களை துறவற உடையிலிருந்து நீக்குங்கள் : சோபித தேரர் கொதிப்பு

தவறு செய்பவர்களை துறவற உடையிலிருந்து நீக்குங்கள் : சோபித தேரர் கொதிப்பு

தீர்மான அதிகாரம் 

மேலும், நிர்வாகக் குழுவில் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் இணைக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசு சார்பான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தீர்மான அதிகாரம் கொழும்பு நிர்வாகத்தின் கீழ் செல்லும் அபாயம் உருவாகியுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது! எடுக்கப்பட்ட தீர்மானம் | Controversy Over Jaffna Cultural Center Trust Fund

இதனையடுத்து அவர் சில முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.

“காணியின் உரிமையாளராகிய மாநகர சபைக்கு நிர்வாகக் குழுவில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

கலாசார நிலையம் வருமானம் ஈட்டும் சுயநிறைவு நிலையை அடைந்த பின்னர் அதன் முழுமையான நிர்வாகம் மாநகர சபைக்கு ஒப்படைக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஊடக செய்திகளின் பின்னரா தீர்வு திட்டம்! டித்வாவால் மலையகத்தில் தொடரும் கூடார வாழ்க்கை

ஊடக செய்திகளின் பின்னரா தீர்வு திட்டம்! டித்வாவால் மலையகத்தில் தொடரும் கூடார வாழ்க்கை

மாநகரத்தின் சொத்துக்கள்

நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளூர் மக்களின் கலாசார மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

திருவள்ளுவர் மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது! எடுக்கப்பட்ட தீர்மானம் | Controversy Over Jaffna Cultural Center Trust Fund

சொத்து எமது மாநகரத்தினுடையது. அதிகாரம் மட்டும் ஏன் அந்நியப்பட வேண்டும்? மாநகரத்தின் சொத்துகளும் அதிகாரங்களும் உள்ளூராட்சி நிர்வாகத்திடமே இருக்க வேண்டியது அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு சபை உறுப்பினர்கள் முழுமையான ஆதரவு வழங்கி பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாநகர சபையின் உரிமையை பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

விஜய்க்குரிய அநுர செய்தியில் ஐ.தே.கவின் நரி அரசியல்...!

விஜய்க்குரிய அநுர செய்தியில் ஐ.தே.கவின் நரி அரசியல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026