சந்நிதியானை அவமதித்த காவல்துறை அதிகாரிக்கு ஏற்பட்ட மனமாற்றம்
police
insulted
worship
sannithiyan
By Sumithiran
அண்மையில் தான் அணிந்திருந்த சப்பாத்துடன் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்குள் சென்ற உயர் காவல்துறை அதிகாரிக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி தான் செய்த தவறை திருத்தும் வகையில் இன்று சந்நிதியான் ஆலயத்துக்கு வருகை தந்த அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இது தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.