அதிகரிக்கும் கொரோனா தொற்று -முடக்கத்தை நோக்கி நகரும் இலங்கை
srilanka
corona
self isolation
By Sumithiran
கொரோனா தொற்று இலங்கையில் அதிகரித்துவருவதால் நேற்றையதினம் மட்டும் 100 கிராமசேவகர் பரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் நாட்டில் 5271 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒருவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 5.4 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகளின் தொகுப்பு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்