தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் கொரோனா
srilanka
corona
self isolation
By Sumithiran
கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியொன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் மீண்டும் பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெலிமட, ஹுலங்கபொல்ல கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு 43 இற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதி கடந்த 14 ஆம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி