கொரோனா தொற்று தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா? ரவி குமுதேஷ் குற்றச்சாட்டு

srilanka covid19 corona ravi kumudesh
By S P Thas May 24, 2021 10:40 AM GMT
Report

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறுகின்ற அளவிற்கு வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்ற நிலையில், அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து தகவல்களை மறைப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகளின் தகவல்களை தணிக்கை செய்வதாக, பொது சேவையில் உள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்கப்படுவதன் ஊடாக, கொரோனா தொற்றுநோயின் உண்மையையும் கட்டுப்பாட்டையும் மறைக்க சுகாதார அமைச்சின் செயலாளர் முயற்சி செய்வதாக, வைத்திய ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வார இறுதியில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென காதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாகாண சுகாதார செயலார்கள், சுகாதார அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார பனிப்பாளர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது சுகாதார சேவையில் கடுமையான அதிருப்தியை உருவாக்கக்கூடும் என ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார். பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் காணப்படுகின்ற போதிலும், களத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சுகாதார ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, குறைந்தது இதுத் தொடர்பில் ஒரு கலந்துரையாடலைக்கூட நடத்தாமல் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதை அவர் விமர்சித்துள்ளார்.

தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தம்மை தூண்டிவிட வேண்டாமென வலியுறுத்தியுள்ள ரவி குமுதேஷ், சுகாதார அமைச்சு விதித்துள்ள இந்தத் தடையை நீக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது எனவும், அவர்களின் அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடக்கூடாது எவும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பிரதானி ஊடகவியலாள்களிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில ஊடகங்கள் அதை இன்றுவரை செயற்படுதுவதை தன்னால் காணக்கூடியதாக இருப்பதாக ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். கருத்து வெளியிடுவதற்கு தடை விதிப்பதன் ஊடாக கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியுமா என ரவி குமுதேஷ், சுகாதார அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி