நாட்டை முடக்கக்கோரிய ஆளும் கட்சி உறுப்பினருக்கு கொரோனா உறுதி!
Corona
Parliament
Bandula Gunawardena
SriLanka
Janaka Vamkumbara
By Chanakyan
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இவர்களில் 97 வீதமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது மூவர் மாத்திரமே சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
பந்துல குணவர்தன, ஜனக வம்கும்பர மற்றும் அசங்க நவரத்ன ஆகிய மூவரே தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.