தொடரும் கொரோனா மரணங்கள் - அதிகரித்து செல்லும் உயிரிழந்தோர் தொகை
Death
Covid-19
Sri Lanka
By Vasanth
இலங்கையில் மேலும் மூன்று கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் கொவிட் உயிரிழப்பு 222 ஆக அதிகரித்துள்ளது. மீதிரிகம பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரும், பேருவளை பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரும், கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 89 வயதான ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி