பிணவறைகளிலும் இடப்பற்றாக்குறை ஏற்படலாம்!! விசேட மருத்துவ நிபுணர் அஜித் தென்னகோன் தகவல்

srilanka covid19 corona colombo death
By S P Thas May 24, 2021 07:32 AM GMT
Report

எதிர்வரும் நாட்களில் கொரோனாவால் இறக்கும் நபர்களில் உடல்கள் குவியும் நிலைமை ஏற்படக் கூடும் என கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி விசேட மருத்துவ நிபுணர் அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், கொரோனாவால் இறக்கும் நபர்களில் உடல்கள் குவியும் நிலைமை தற்போது ஏற்படவில்லை என்றாலும் எதிர்வரும் நாட்களில் அந்த நிலைமை ஏற்படக் கூடும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில் இறப்பது அதிகரிக்கலாம் எனவும் மரணங்களின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை அவற்றை பிணவறையில் வைக்க வேண்டும் என்பதால், குளிரூட்டப்பட்ட கொள்கலன் பெட்டிகள் சில ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீடுகள் மற்றும் மருத்துவமனையில் ஏற்படும் மரணங்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை உடல்களை பிணவறைகளில் வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதனால், இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படக் கூடும் எனவும் அஜித் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020