சிறைக் கைதிகள் 5 பேர் உயிரிழப்பு!
#Death #Prisons #Covid-19 #Sri Lanka
By Vasanth
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஐந்து சிறை கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகிய 639 கைதிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேலும் ஒன்பது சிறைச்சாலை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி