நாட்டில் சடுதியாக குறைவடைந்த கொரோனா மரணங்கள்
Corona
Death
people
SriLanka
By Chanakyan
கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,951ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 145 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களின் பின்னர், 150இற்கு குறைவான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
