இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா
Covid-19
Sri Lanka
Corona Virus
Patient
By Vasanth
இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,798 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி