கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐவருக்கு கொரோனா
Covid-19
Bandaranaike International Airport
By Vasanth
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு நேற்று வெளியாகியநிலையில் ஐவருக்கு தொற்று இருப்பது இனங்காணப்பட்டதோடு, அவர்கள் பணியாற்றிய இடங்கள் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி