ஆளும் தரப்பு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட குடும்பத்திற்கு தொற்றியது கொவிட்

corona slpp Kokila Harshani Gunawardena famil
By Jaso Jan 23, 2022 04:07 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன (Kokila Harshani Gunawardena) கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் மற்றும் மகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோகிலா ஹர்ஷனி கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை எனவே நாடாளுமன்றத்தில் எவருக்கும் அவர் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இல்லை.

இதேவேளை இரண்டு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்டது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026