இலங்கையில் ஒரே நாளில் 13பேரை பலியெடுத்த கொரோனா!
Death
Sri Lanka
Corona Virus
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் மேலும் 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.