கொரோனாவின் கோரம்! சற்றுமுன் வெளியான மரணங்களின் விபரம்
Death
Sri Lanka
Corona Virus
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 27 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி