கொரோனா நோயாளி தப்பியோட்டம்
police
escape
corona patient
By Sumithiran
அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று காலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியே தப்பிச் சென்றவராவார்.
மாத்தறை மாவட்டம் உயன மாவத்தையைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே தப்பிச் சென்றுள்ளார்.
இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி