கனடாவை உலுக்கும் கொரோனா! 24 மணித்தியாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு
Canada
Corona
Death
By Chanakyan
கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14லட்சத்து 21ஆயிரத்து 831பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26ஆயிரத்து 458பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 848பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 321பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13லட்சத்து 90ஆயிரத்து 525பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி