மேல்மாகாணத்தை சூழ்ந்துகொண்ட பேராபத்து! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Corona
Shavendra Silva
People
SriLanka
By Chanakyan
பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் பொதுமக்களினால் சுகாதார வழிகாட்டல்கள் புறக்கணிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மீண்டும் கொரோனா அலை ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
நாட்டில் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,