பிரான்ஸில் தீவிரமாக பரவும் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை வெளியானது!
corona
france
spreading
By Vasanth
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்ஸில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், பிரான்சில் ஒரே நாளில் 41,243 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,80,501 ஆக உயர்ந்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்