மீண்டும் எகிறும் கொரோனா தொற்று! முடக்கப்படுமா நாடு?
Corona
Curfew
People
SriLanka
Budged 2022
By Chanakyan
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 723 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களை விட தற்போது கொரோனா தொற்றாளர்களி்ன எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. மக்களின் செயற்பாடு காரணமாக மீண்டும் நாட்டினை முடக்கவேண்டி ஏற்படும் என சுகாதார தரப்பினரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,