மே 3 முதல் இயல்பு முடக்கம்! பொது நிகழ்வுகளுக்கும் தடை - இராணுவத் தளபதி
Corona
Army
People
SriLanka
ShavendraSilva
By Chanakyan
நாட்டில் கொரோனாத் தொற்று தீவிரமாகி வரும் நிலையில், நாளை மறுதினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படவுள்ளதாக கொவிட் -19 செயலணியின் பிரதமானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறைந்தது அடுத்த இரு வாரங்களுக்கு இந்த இறுக்கமாக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்