தம்மிக்க பண்டாரவின் கொரோனா பாணி விளம்பரம் உடன் இரத்துச் செய்த பிரபல நிறுவனம்
Covid-19
Sri Lanka
Kegalle
By Vasanth
கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டார கண்டுபிடித்த கொரோனா பான விளம்பரம் பிரபல EBAY யில் இருந்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த கொரோனா பானம் சார்ந்த விளம்பரம் அந்த பக்கத்தில் காணப்பட்டது.
இலங்கை ரூபாய்களுக்கு அமைய சுமார் 75,ஆயிரம் ரூபாவரை அந்தப் பானம் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் எந்த காரணத்தினையும் குறிப்பிடாது குறித்த நிறுவனம் அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி