முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா
corona
self isolation
former m.p
By Sumithiran
மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அலுவிஹார வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.