ஆளும் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் ஒருவருக்கு கொரோனா
corona
podujana peramuna
servant
head quaters
By Sumithiran
ஆளும் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நே
ற்று மாலை குறித்த ஊழியர் அலரிமாளிகைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அங்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – பத்தரமுல்லை, நெலும்மாவத்தையில் அமைந்துள்ள மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் உள்ள ஊழியர்களுக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியே முதற்கட்டத்தில் செலுத்தப்பட்டது.
ஆனால் அந்தத்தடுப்பூசி தற்போது இறக்குமதி செய்யப்பட்டாததால் மொட்டுக் கட்சியின் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி அளிப்பதற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி