சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான விசேட அறிவிப்பு!
vaccine
corona
delta
sri Lanka
sinopharm
By Kalaimathy
டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து சினோபார்ம் தடுப்பூசி பூரண பாதுகாப்பு அளிப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுள் 95 வீதமானவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் இந்த விடயம் இனங்காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி