நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று- மக்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு!
srilanka
vaccine
corona
By Vasanth
இலங்கையில் மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 30 வயதிலிருந்து 60 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதற்காக 4000 மத்திய நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 2000 மத்திய நிலையங்களை செயற்படுத்துவதினுாடாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி