கொரோனா தடுப்பூசி! பக்க விளைவு ஏற்பட்டால் மகிழ்ச்சியடையுங்கள் - வைத்தியர் ஆர்.கேசவன்
Corona
Vaccine
Jaffna
People
SriLanka
By Chanakyan
கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பக்கவிளைவு ஏற்பட்டால் மகிழ்ச்சியடைய வேண்டும் என வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.
தலையிடி, காய்ச்சல் போன்றனவே அந்த பக்க விளைவுகள் எனவும் அவ்வாறு பக்க விளைவுகள் தோன்றினால் குறித்த தடுப்பூசி உடலின் பயன்தர தொடங்கிவிட்டது என்பதே அர்த்தம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்