எஸ்ட்ரா செனெகா” தடுப்பூசி குருதி உறைதலை ஏற்படுத்தும்? ஆராயும் உலக சுகாதார ஸ்தாபனம்
srilanka
people
corona vaccine
By Vasanth
எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி பயன்படுத்துவதை உலக நாடுகள் சில இடைநிறுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இத்தடுப்பூசியை பெற்றுக் கொண்ட சிலர் குருதி உறைதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனைத் தடை செய்ய இதுவே காரணம் எனவும் ஐரோப்பிய நாடுகள் சில குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,