வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பின்னர் நடந்த சம்பவம்
srilanka
corona virus
kegalle
By Vasanth
கேகாலை, கரவனெல்லை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, வைத்தியசாலையின் 18 வைத்தியர்கள் மற்றும் 8 தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அனைத்து வார்டுகளும் வழமைப் போல் செயற்படுவதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசேல பெரேரா தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி