கொரோனா வைரஸ் பரப்புவதில் சீனாவுடன் கைகோர்த்த அமெரிக்கா - உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்கா விஞ்ஞானி

COVID-19 China Virus
By Dharu Dec 06, 2022 07:07 AM GMT
Report

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப்  கடந்த காலங்களில் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தற்போது ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட் வூஹான்)’’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

மனிதர்களால் உருவாக்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரப்புவதில் சீனாவுடன் கைகோர்த்த அமெரிக்கா - உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்கா விஞ்ஞானி | Corona Virus Man Made China Scientist Informs

குறித்த புத்தகத்தில், “கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான், அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. 

வெளிநாட்டு ஆய்வகங்களில் சரியான உயிரியல் பாதுகாப்பு, இடர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை.

அதன் விளைவாகத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிவு ஏற்பட்டது.

வௌவால்களின் வைரஸ்களை ஆய்வு

கொரோனா வைரஸ் பரப்புவதில் சீனாவுடன் கைகோர்த்த அமெரிக்கா - உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்கா விஞ்ஞானி | Corona Virus Man Made China Scientist Informs

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்த வூஹான் அமைப்பு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஒப் ஹெல்த் (என்ஐஎச்) நிதியுதவியுடன் வௌவால்களின் பல வகையான கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்து வருகிறது.

என்.ஐ.எச் என்பது உயிர் மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கு பொறுப்பாக செயல்படும் அமெரிக்க அரசின் முதன்மையான நிறுவனம். எனவே, ஆபத்தான இதுபோன்ற உயிரியல் தொழில்நுட்பத்தை சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே துணை போய்விட்டது.

உயிரி ஆயுத தொழில்நுட்பத்தை அவர்களின் கைகளில் நாமே ஒப்படைத்துவிட்டோம்.”என அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.  

அமெரிக்கா செய்த தவறு

கொரோனா வைரஸ் பரப்புவதில் சீனாவுடன் கைகோர்த்த அமெரிக்கா - உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்கா விஞ்ஞானி | Corona Virus Man Made China Scientist Informs

மேலும், வூஹான் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உரிய வளங்கள் இல்லாத போதும், அதன் உலகளாவிய நிலையை உயர்த்துவதற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க  சீன கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தத்தை கொடுப்பதாக நியூயார்க் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ரூ ஹப் கூறிய கருத்தின்படி, “மற்ற உயிரினங்களை கொரோனா வைரஸ் எப்படித் தாக்கும் என்பது குறித்து வூஹான் மையத்தில் பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

இது மரபணு ரீதியாக மாற்றப்பட்ட ஒரு வைரஸ் என்பது கொரோனா பரவ தொடங்கிய முதல் நாளில் இருந்தே சீனாவுக்கு நன்கு தெரியும்.

இந்த வைரஸ் தான் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்து உள்ளது. ஆபத்தான இந்த உயிரி தொழில்நுட்பம் குறித்து போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆய்வு செய்த சீனாவுக்கு நிதி கொடுத்ததே அமெரிக்கா செய்த தவறு தான். நாம் அவர்களுக்கு பயோ ஆயுதத்தைக் கொடுத்தது போல ஆகிவிட்டது" என கூறியுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி