சுயதனிமைப்படுத்தப்பட்டார் கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்
srilanka
corona
g l peiris
By Vasanth
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தன்னை சுயதனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள், பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்தே கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி