யாழில் கர்ப்பவதியை பலியெடுத்த கொரோனா! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்
Corona
Death
Jaffna
Women
Pregnant
By Chanakyan
யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட கர்ப்பினி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த ராஜன் மரியதெஸ்ரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில்,
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,