பிரிட்டனின் உருமாறிய வைரஸ் இலங்கைக்குள்ளும் நுழைவு - மக்களுக்கு எச்சரிக்கை
corona
world
united kingdom
By Vasanth
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வீரியம் கொண்ட உருமாறிய வைரஸ் தொற்றுக்குள்ளாக நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி