போலி நாணயத்தாள்கள் உட்பட போதைப்பொருட்களுடன் சிக்கிய சந்தேகநபர்கள்!

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Apr 26, 2026 06:49 AM GMT
Report

இலங்கையில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நேற்றையதினம் (25.04) நடத்தப்பட்ட இரு வேறுபட்ட சுற்றிவளைப்புகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசைபிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் இரத்மலானை மற்றும் இம்புல்கொட ஆகிய பகுதிகளில் முன்னெடுத்த முதலாம் சோதனையில், 91 கிராம் 200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது இரண்டு 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும், இருபத்தியொரு 2,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் 22 பிக்குகள் அதிரடி கைது! மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்

கட்டுநாயக்கவில் 22 பிக்குகள் அதிரடி கைது! மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்

மேலதிக விசாரணை

25 முதல் 52 வயதுக்கு இடைப்பட்ட இந்த சந்தேக நபர்கள் இம்புல்கொட, தெஹிபிட்டிய, பெலந்த மற்றும் இரத்மலானை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் கல்கிசை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்கள் உட்பட போதைப்பொருட்களுடன் சிக்கிய சந்தேகநபர்கள்! | Counterfeit Currency Notes Seven Arrested

அதேவேளை, அன்றைய தினமே கொஹுவலை காவல்துறையினரால் தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில், வெல்லவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஐந்து 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும், முப்பத்தியெட்டு 2,000 ரூபாய் போலி நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

மத்தள விமான நிலையம் தொடர்பில் அரசின் நடவடிக்கை

மத்தள விமான நிலையம் தொடர்பில் அரசின் நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்