சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெற்றதாலேயே நாடு மீட்சி பெற்று வருகின்றது : நிமல் சிறிபாலடி சில்வா

Sri Lanka Parliament Nimal Siripala De Silva Ranil Wickremesinghe Sri Lanka IMF Sri Lanka
By Sathangani Nov 16, 2023 03:01 AM GMT
Report

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகின்ற போதிலும், மாற்று வழிகள் எவையும் இல்லை என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய (15) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

வரி விதிப்பு மாத்திரமே ரணிலின் பிரதான பொருளாதார கொள்கை : சம்பிக்க குற்றச்சாட்டு

வரி விதிப்பு மாத்திரமே ரணிலின் பிரதான பொருளாதார கொள்கை : சம்பிக்க குற்றச்சாட்டு


ஐஎம்எப் இன் உதவி 

“அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்காமல் இருந்திருந்தால் எமக்கு இன்று நாடாளுமன்றம் ஒன்று இருந்திருக்காது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெற்றதாலேயே நாடு மீட்சி பெற்று வருகின்றது : நிமல் சிறிபாலடி சில்வா | Country Is Recovering Only The Help Of Imf

அவர் முன்னதாக சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருமாறு வலியுறுத்தினார், இருப்பினும் நாம் அதற்கு செவிசாய்க்கவில்லை,  அதனை நாம் ஏற்று கொள்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெற்றதாலேயே நாடு மீட்சி பெற்று வருகின்றது,  இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடினமாக உள்ளது.

வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: வெளியான காரணம்

வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: வெளியான காரணம்


கட்டணங்களில் மாற்றம் 

இதன் காரணமாகவே மின் கட்டணம், நீர் கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெற்றதாலேயே நாடு மீட்சி பெற்று வருகின்றது : நிமல் சிறிபாலடி சில்வா | Country Is Recovering Only The Help Of Imf

எதிர்கட்சியும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், தற்போது உள்ள வேலைத்திட்டத்தையே முன் கொண்டு செல்ல வேண்டும்.

ஆகையால் மக்களை குழப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம்”  என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

அதிக விலையில் சீனி விற்பனை : நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள்

அதிக விலையில் சீனி விற்பனை : நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019