ஹிட்லர் ஆட்சி தான் இந்த நாட்டிற்கு தேவை! மிரட்டும் ஆளும் தரப்பு
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
S.M Chandrasena
SL Political
By Chanakyan
நாட்டின் இன்றைய நிலைமையினைப் பார்த்தால் ஹிட்லர் போன்றோரின் ஆட்சி தான் பொருத்தமானதாக இருக்கும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன (S.M.Chandrasena) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை தொழிற்சங்கங்கள் குழப்பி வருவதாகவும் இதனால் மக்கள் நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்த அவர், ஹிட்லரின் ஆட்சிமுறைதான் பொருத்தமானதமாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்