மின்சார சபை ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Ceylon Electricity Board Strike Sri Lanka
By Sathangani Jan 05, 2024 10:54 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, நிதி அமைச்சு வளாகம், மத்திய வங்கி மற்றும் காலி கேட் வளாகங்களுக்குள் நுழைவதைத் தடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சித்தம்பலம் ஏ.கார்டினர் மாவத்தைக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பு

மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பு


நீதிமன்ற உத்தரவு

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order To Electricity Board Employees

இந்நிலையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்யும் சுற்றறிக்கை செல்லாது எனவும், மின்சார சபை ஊழியர்கள் தமது கட்டளைக்காகவே செயற்படுவதாகவும் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மின்சார வாரியத்தை இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த விற்பனை செயல்படுத்தப்படுகிறது என்றார்.

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு


அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு 

இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக நேற்று(04) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபை ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order To Electricity Board Employees

இதேவேளை மின்சார வாரியத்தை சீரமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் ஊழியர்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் அத்தியாவசிய சேவை என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026