மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பு

Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Jan 05, 2024 10:06 AM GMT
Report

நாட்டில் பொது மக்களின் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான அடிப்படை வேலைகள் அதாவது விலை திருத்தம் அடுத்த மாதம் ஆரம்பத்திற்கு முன்னர் கொண்டுவரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

18 எம்.பிக்களை சிங்கப்பூரில் மறைத்து வைத்த ரணில் : இரகசியத்தைப் போட்டுடைத்த சஜித்

18 எம்.பிக்களை சிங்கப்பூரில் மறைத்து வைத்த ரணில் : இரகசியத்தைப் போட்டுடைத்த சஜித்


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

“என்னால் எவ்வளவு சதவீதத்தால் மின்கட்டணம் குறையும் என இங்கு சொல்ல முடியாது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதான் அதற்கு முழுப் பொறுப்பு.

மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பு | Expect To Reduce Electricity Bill By 50 Percent

நாம் காட்டும் இலக்குகளுக்கும் அந்த இலக்குகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தால், அது ஒரு பிரச்சினையாகும்.

விலையை குறைத்து மீண்டும் அதிகரிப்பது எமது நோக்கமில்லை. இதனை தொடர்ச்சியாக கொண்டு செல்வதே எமது திட்டம்.

சஜித் பிரேமதாசவைச் சந்தித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

சஜித் பிரேமதாசவைச் சந்தித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்


50 சதவீதத்தால் குறைப்பதற்கு 

நாங்கள் வழங்கிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தால் கிட்டத்தட்ட 20 நாட்களாக சரிபார்க்கப்பட்டு வருகிறது.

மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பு | Expect To Reduce Electricity Bill By 50 Percent

எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு முன் விலைத்திருத்தத்தை வழங்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மின்கட்டணத்தை கூடிய விரைவில் 50 சதவீதத்தால் குறைக்க இயன்றளவு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நந்திக பதிரகே நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கட்சிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கட்சிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011